நாத்திகர்கள் உருவாக காரணம் என்ன என்ன?

உலகம் முழுவதும் ஆத்திகம் பல்வேறு காரணங்களால் உருவாகிறது. நாத்திகம் உருவாகுவதற்கான அணைத்து காரணங்களை பற்றி இப்பகுதியில் பாப்போம்.

மக்களுள் பெரும்பாலோர் பகுத்தறிவை கொண்டு சிந்தித்தாலும், இறுதிவரை செல்லாமல், மேல்மட்டமாகவே ஆராய்ந்துவிட்டு, (நுனிபுல் மேய்வதுபோல) கடவுள் என்கிற ஒரு ஆதிமகாசக்தி இல்லவே இல்லை என்கிற முடிவிற்கு வந்துவிடுகிறார்கள்.

 • நாத்திகர்களில் ஒரு பகுதியினர், உண்மையை விளக்க வந்த உவமைகளை, உவமைகள் என்று கண்டுபிடித்து விட்டு, உண்மையான உண்மையை கண்டுபிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 
 • அதாவது யானை படத்தை கண்மூடித்தனமாக, “உயிருள்ள யானை” என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது; இவர்கள் ஆத்திகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
 • யானைப் படத்தை, யானைப் படம் என்று கண்டுபிடித்து விட்டு உண்மையான யானையை கண்டுபிடிக்காத ஒரு கூட்டம்; இவர்கள் நாத்திகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். 
 • உண்மையான உயிருள்ள யானையை கண்டுபிடித்த ஒரு கூட்டம்; இவர்களே மகான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
 • யானைப்படத்தை யானைப்படம் என்று கண்டுபிடித்த பெருமையில், நாத்திக கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கிறது.
 • இவர்கள் உயிருள்ள யானையை கண்டுபிடிக்காமலேயே, பகுத்தறிவு ஆராய்ச்சியின் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்ட நாத்திகர்கள். 

 • இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களிடம் ஒருவருக்கொருவரிடத்தில் அன்பு குறைந்துவிட்டது.
 • தன் உற்றார் உறவினர்களிடம் காட்டும் அன்பும் குறைந்துவிட்டது
 • கலியுகத்தில், “நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்” என்று வேதம் கூறுகிறது.
 • பெரும்பாலான மக்கள், இந்த உலக சிற்றின்ப வாழ்க்கையின் மாயையில் சிக்கி, சின்னாபின்னமாகி, துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்து பலவிதமான கசப்பான அனுபவங்களை சந்தித்து ஒரு கட்டத்தில் கடவுள்சக்தி என்ற ஒன்று இல்லவே இல்லை என்ற முடிவிற்கு பெரும்பாலோர் வந்துவிடுகிறார்கள்.  இவர்கள் நாத்திக கூட்டத்தின் ஒரு பகுதிதான்.
 • இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களிடம் ஒருவருக்கொருவரிடத்தில் அன்பு குறைந்துவிட்டது.
 • தன் உற்றார் உறவினர்களிடம் காட்டும் அன்பும் குறைந்துவிட்டது.
 • கலியுகத்தில், “நெறிகேடு பெருகுவதால் பலருடைய அன்பு தணிந்துபோகும்” என்று வேதம் கூறுகிறது.
 • பெரும்பாலான மக்கள், இந்த உலக சிற்றின்ப வாழ்க்கையின் மாயையில் சிக்கி, சின்னாபின்னமாகி, துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்து பலவிதமான கசப்பான அனுபவங்களை சந்தித்து ஒரு கட்டத்தில் கடவுள்சக்தி என்ற ஒன்று இல்லவே இல்லை என்ற முடிவிற்கு பெரும்பாலோர் வந்துவிடுகிறார்கள்.  இவர்கள் நாத்திக கூட்டத்தின் ஒரு பகுதிதான்.
 • இன்னொரு பகுதி நாத்திகர்கள், வேதங்கள் மூலம் இறைவன் கூறுவதை பின்பற்றாத மதவாதிகளின் அதர்ம வாழ்க்கை முறையை கண்டு, மனம் வெறுத்து நாத்திகர்களாக மாறியவர்கள்.

 • இன்று மதமும், ஆன்மீகமும் வியாபாரமாகிவிட்ட நிலையிலும், அரசியலாகிவிட்ட நிலையிலும், நாத்திக கொள்கை வேகமாக பரவி வருகிறது

இன்று மதமும், ஆன்மீகமும் வியாபாரமாகிவிட்ட நிலையிலும், அரசியலாகிவிட்ட நிலையிலும், நாத்திக கொள்கை வேகமாக பரவி வருகிறது

இன்னொரு பகுதி நாத்திகர்கள், வேதங்கள் மூலம் இறைவன் கூறுவதை பின்பற்றாத மதவாதிகளின் அதர்ம வாழ்க்கை முறையை கண்டு, மனம் வெறுத்து நாத்திகர்களாக மாறியவர்கள்.

கடவுளையும், மதத்தின் நோக்கத்தையும் தவறாக அறிமுகப்படுத்தும் பெரும்பாலான மதவாதிகளின் நிலைப்பாடு

 • மனிதர்களின் பலவீனங்களை மூலமாக வைத்துக்கொண்டு, அவர்களிடம் ஆதாயங்களை சொல்லியும், கடவுளுக்கு இதைச் செய்தால் உன் கோரிக்கை நிறைவேறும், அதைச் செய்தால் உன் கோரிக்கை நிறைவேறும் என்றும், மனிதர்களிடம் திரும்ப திரும்ப கூறி மக்களை ஒரு வித மாய உலகிற்குள் கொண்டு சென்று விடுகிறார்கள்.

 • மாய உலகிலிருந்து மக்களை மீட்பதற்காக மகான்கள் மூலம் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள், இன்று அதர்ம வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மதவாதிகளின் கையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. 

 • நாத்திகம் உருவாக இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

மனிதர்களின் பலவீனங்களை மூலமாக வைத்துக்கொண்டு, அவர்களிடம் ஆதாயங்களை சொல்லியும், கடவுளுக்கு இதைச் செய்தால் உன் கோரிக்கை நிறைவேறும், அதைச் செய்தால் உன் கோரிக்கை நிறைவேறும் என்றும், மனிதர்களிடம் திரும்ப திரும்ப கூறி மக்களை ஒரு வித மாய உலகிற்குள் கொண்டு சென்று விடுகிறார்கள்.

 • மாய உலகிலிருந்து மக்களை மீட்பதற்காக மகான்கள் மூலம் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள், இன்று அதர்ம வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மதவாதிகளின் கையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. 

 • நாத்திகம் உருவாக இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

 • இன்றைய மதவாதிகள் தங்கள் மதத்தின் மதநிறுவனரை அன்போடு அறிமுகப்படுத்துகின்றனர், கூடவே மற்ற மதநிறுவனர்களையும் வெறுப்போடு அறிமுகப்படுத்துகின்றனர்.
 • எங்கள் மதத்தலைவர் A மட்டுமே நல்லவர் என்று ஒரு மதம் சொல்கிறதென்றால் அதன் அர்த்தம் B மற்றும் C போன்றவர்கள் நல்லவர் இல்லை என்பது போல் உணரச் செய்கின்றனர்.
 • மக்களிடத்தில் இறைபக்தியை வளர்ப்பதற்கு பதிலாக மக்களை எப்படியாவது தங்களுடைய மதத்தில் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், நாம் அனைவரும் ஒரே கூட்டமாக இருந்தால் மற்ற மதத்தினர் நம்மை பார்த்து பயப்படுவார்கள் என்பதற்காகவும், நம்முடைய A மதம் மட்டும் தான் சிறந்தது, நாம் மட்டும் தான் சொர்க்கத்திற்கு செல்வோம், மற்றவர்கள் எல்லாம் நரகவாதிகள் என்று கூறி மற்றவர்கள் மீதும், மற்ற மதங்களின் மீதும் வெறுப்பை வாரி திணிக்கின்றன.

 • அன்பே உருவான கடவுள் எவ்வாறு மக்களின் இதயத்தில் வெறுப்பை விதைப்பதை விரும்புவார்.

 • “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.. என்று வேதம் கூறுகிறது”

 • எத்தனை மதவாதிகள், “மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்” என்கிற  இந்த ஒருமைப்பாடு கோட்பாட்டை மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள்.

 • இன்றைக்கு பெரும்பாலான மதவாதிகள் ஒற்றுமை எண்ணங்களுக்கு பதிலாக வேற்றுமை எண்ணங்களை அல்லவா மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்!

அன்பே உருவான கடவுள் எவ்வாறு மக்களின் இதயத்தில் வெறுப்பை விதைப்பதை விரும்புவார்.

 • “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.. என்று வேதம் கூறுகிறது”

 • எத்தனை மதவாதிகள், “மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்” என்கிற  இந்த ஒருமைப்பாடு கோட்பாட்டை மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள்.

 • இன்றைக்கு பெரும்பாலான மதவாதிகள் ஒற்றுமை எண்ணங்களுக்கு பதிலாக வேற்றுமை எண்ணங்களை அல்லவா மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்!

 • அன்பே உருவான கடவுளின் சுத்தமான அன்பை மக்களுக்கு புரியவைப்பதற்கு பதிலாக, மதவாதிகளில் பெரும்பாலோர் சொர்க்க வாழ்க்கை பற்றிய ஆசைகளையும், நரக வாழ்க்கை பற்றிய பயத்தினையும் மக்களிடத்தில் பெருகச் செய்து கடவுளைப்பற்றிய புரிதலை மக்களுக்கு தவறாக அறிமுகப்படுத்துவதால் தான் பெரும்பாலான மனிதர்கள், அகில உலக கதாநாயகனான இறைவனை ஒரு வில்லன் போல் நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 •  கடவுளைப்பற்றிய சரியான புரிதலற்ற மனிதர்களின் அதர்ம வாழ்க்கை முறையை பார்த்து, கடவுளே இல்லை என்று ஒரு கூட்டம் முடிவுக்கு வந்துவிடுகிறது. 

கடவுளைப்பற்றிய சரியான புரிதலற்ற மனிதர்களின் அதர்ம வாழ்க்கை முறையை பார்த்து, கடவுளே இல்லை என்று ஒரு கூட்டம் முடிவுக்கு வந்துவிடுகிறது. 

அன்பே உருவான கடவுளின் சுத்தமான அன்பை மக்களுக்கு புரியவைப்பதற்கு பதிலாக, மதவாதிகளில் பெரும்பாலோர் சொர்க்க வாழ்க்கை பற்றிய ஆசைகளையும், நரக வாழ்க்கை பற்றிய பயத்தினையும் மக்களிடத்தில் பெருகச் செய்து கடவுளைப்பற்றிய புரிதலை மக்களுக்கு தவறாக அறிமுகப்படுத்துவதால் தான் பெரும்பாலான மனிதர்கள், அகில உலக கதாநாயகனான இறைவனை ஒரு வில்லன் போல் நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 • மனிதர்களில் மிக மிக சிலரே, அளிக்கப்பட்ட அறிவைக் கொண்டு, அறிவை அளித்தவனால் இறக்கப்பட்ட எல்லா வேதங்களையும் அறிவுப்பூர்வமாக, ஆராய்ந்து இதயப்பூர்வமாக உணர்ந்து, உண்மையான பக்திமான்களாக மாறி இறைவனுடைய நெருக்கத்தைப் பெறுகின்றனர். 
 • இப்படிப்பட்ட மனப்பக்குவம் உடைய மனிதர்கள் இதயத்தில் எந்த விதமான வேற்றுமை உணர்வுகளும் பாகுபாடும் இருக்கவே இருக்காது.  இவர்களிடத்தில் தேவ குணங்கள் மேலோங்கி இருக்கும்.
 • மனிதர்களில் பெரும்பாலோர் இப்படி மாறி இருந்தால், இந்த உலகத்தில் நாத்திக கொள்கையே தோன்றி இருக்காது.  மனித தன்மையற்ற மனிதர்களின் எண்ணிக்கை பெருகிவருவதால் தான் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்து நாத்திக கொள்கை உருவாகி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
 • ஒவ்வொரு மனிதனும், தங்களுக்கு அளிக்கப்பட்ட வேதங்கள் படி தெய்வீக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால், நிச்சயமாக நாத்திகம் உருவாகி இருக்கவே இருக்காது.

 • எல்லா உடைமைகளும் அரசாங்கத்திற்கு சொந்தம் என்று கம்யூனிசம் கூறுகின்றது. 
 • எல்லா உடைமைகளும் ஆண்டவனுக்கு சொந்தம் என்று வேதம் கூறுகிறது (வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் இறைவனுக்கே சொந்தம் என்று வேதம் கூறுகிறது)
 • வேதம் கூறும் இந்த இறைவனின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, எதையும் சொந்தம் கொண்டாடாமல் மனிதர்கள் அனைவரும் வாழ்ந்திருந்தால், நாத்திக அடிப்படையில் அமைந்த கம்யூனிச கொள்கையே உருவாகி இருக்காது.
 • எல்லா உடைமைகளும் அரசாங்கத்திற்கு சொந்தம் என்று கம்யூனிசம் கூறுகின்றது. 
 • எல்லா உடைமைகளும் ஆண்டவனுக்கு சொந்தம் என்று வேதம் கூறுகிறது (வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் இறைவனுக்கே சொந்தம் என்று வேதம் கூறுகிறது)

வேதம் கூறும் இந்த இறைவனின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, எதையும் சொந்தம் கொண்டாடாமல் மனிதர்கள் அனைவரும் வாழ்ந்திருந்தால், நாத்திக அடிப்படையில் அமைந்த கம்யூனிச கொள்கையே உருவாகி இருக்காது.

போலி மகான்களின் கூத்தாட்டம்

 • இன்றைய காலக்கட்டத்தில் மகான் நிலையை அடையாமலேயே தங்களை மகான்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், தாங்கள் மகான் நிலையை அடைந்ததற்கான எவ்வித நிரூபணங்களையும், அத்தாட்சிகளையும் மனிதர்களுக்கு காண்பிக்காமல், அவரவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவும், தாங்கள் சார்ந்த மதத்தை வளர்க்கவும், மகான் வேடத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

 • கடவுளிடம் தொடர்பு கிடைத்தவர்தான் மகான், சித்தர், அவ்லியா, புனிதர், பரிசுத்த ஆவியார் என்று அழைக்கப்பட வேண்டும்.

 • இந்த நிலையை அடைந்தவர் கடவுளுடன் தனக்கு தொடர்பு கிடைத்ததை வேதங்களின் சாட்சியோடு  நம்பத்தகுந்த ஆதாரங்களோடு தன் சீடர்களுக்கு நிரூபித்து காட்டுவார். 

 • ஆனால், இன்றைய போலி சாமியார்கள், தான் ஒரு மகான் என்பதை நிரூபிக்காமல் “நான் கடவுள்” என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 
 • இந்த போலி மகான்கள் தங்கள் மனதிற்கு தோன்றும் எதையாவது ஒன்றை உளறிக் கொட்டி இது தான் முக்திக்கு வழி என்று கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 • இந்த போலி சாமியார்களின் அட்டகாசங்களால் உண்மையிலேயே ஒரு உண்மையான மகான் வந்து, “தான் ஒரு மகான்” என்று சொன்னாலும் நம்பமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகிறது.  
 • சீரடி சாய்பாபா போன்ற உண்மையான மகான்கள் மட்டுமே ஜாதி, மத, இன, நிற, பேதமின்றி மனிதர்கள் அனைவரும் ஒரே ஆத்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்ற உண்மையை மனிதர்களுக்கு புரியவைத்து, அனைவரையும் அன்பால் ஒன்றிணைத்து, கடவுள் இருக்கிறார் என்பதையும் தான் ஒரு மகான் என்பதையும் ஆணித்தரமாக நிரூபிப்பார்கள்.

நாத்திகத்தின் பிறப்பு

 • கடவுள் உண்டு என்னும் கொள்கையும், கடவுள் இல்லை என்னும் கொள்கையும் இல்லாத காலகட்டமே இல்லை என்று கூறலாம்.
 • கடவுள் உண்டு என்னும் கொள்கை ஆத்திகம் (Theism) என்றும், கடவுள் இல்லை என்னும் கொள்கை நாத்திகம் (Atheism) என்றும் அழைக்கப்படுகிறது.
 • இறைவனைப் பற்றிய உண்மையான புரிதலற்ற மனிதர்களின் வாழ்க்கைமுறையும், போலிச்சாமியார்களின் அட்டகாசங்களும் தான் நாத்திகம் தோன்ற மூலகாரணமாகிவிட்டது.
 • கடவுள் உண்டு என்னும் கொள்கையும், கடவுள் இல்லை என்னும் கொள்கையும் இல்லாத காலகட்டமே இல்லை என்று கூறலாம்.
 • கடவுள் உண்டு என்னும் கொள்கை ஆத்திகம் (Theism) என்றும், கடவுள் இல்லை என்னும் கொள்கை நாத்திகம் (Atheism) என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவனைப் பற்றிய உண்மையான புரிதலற்ற மனிதர்களின் வாழ்க்கைமுறையும், போலிச்சாமியார்களின் அட்டகாசங்களும் தான் நாத்திகம் தோன்ற மூலகாரணமாகிவிட்டது.

நாத்திகர்களின் கேள்விகள்,

 • கடவுள் அனைத்தையும் படைத்தார் என்றால் கடவுளை படைத்தது யார்?
 • தன் மீது சூட்டப்பட்டிருக்கும் நகைகளையே காப்பாற்றி கொள்ள சக்தியற்ற சாமி சிலைகள், தங்கள் பக்தர்களை எவ்வாறு காப்பாற்றும்?
 • சுனாமி, பூகம்பம், சூறாவளி, போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து கடவுள், மனிதர்களை காப்பாற்றாமல் எங்கே போயிருந்தார்?
 • புனித தலங்களுக்குச் சென்று தரிசிக்கும் தன் பக்தர்களையே காப்பாற்றாத கடவுள் இந்த மக்களை எப்படி காப்பாற்றபோகிறார்?

மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் நிச்சயம் இறைவனோடு தொடர்பு கிடைத்த மகான்களிடம் இருக்கிறது.

 • நாத்திகர்கள் இது போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்துவிட்டு, “ஆகவே பாருங்கள், கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை” என்று மக்களிடம் சொல்லிவிடுகிறார்கள்.
 • இன்னும் சிலரோ தங்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் வந்து, அந்த கஷ்டங்கள் நிவர்த்தியாக  கடவுளிடம் கோரிக்கை வைத்து, அந்த கஷ்டம் நிவர்த்தி ஆகாத பட்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

நாத்திகர்கள் இது போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்துவிட்டு, “ஆகவே பாருங்கள், கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை” என்று மக்களிடம் சொல்லிவிடுகிறார்கள்.

இன்னும் சிலரோ தங்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் வந்து, அந்த கஷ்டங்கள் நிவர்த்தியாக  கடவுளிடம் கோரிக்கை வைத்து, அந்த கஷ்டம் நிவர்த்தி ஆகாத பட்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.

 • ஒருவர் கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் இல்லாத கடவுள் வந்துவிடுவாரா?  அல்லது கடவுள் இல்லை என்று நம்பினால் இருக்கும் கடவுள் இல்லாமல் போய்விடுவாரா?
 • மனிதர்களின் நம்பிக்கைகளுக்கு ஏற்ப கடவுள் மாறிக்கொண்டே இருப்பாரா என்ன? கடவுளைப்பற்றிய முழுமையான புரிதல் இல்லாததால் நம்பிக்கைகளை மனம்போன போக்கில் மனிதர்கள் மாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

 • ஒருவர் கோபத்தின் உச்சியில் இருக்கும் போது அவரிடம் சென்று ஒரு உண்மையை சொன்னால் அவர் அதை ஏற்றுக்கொள்வாரா?
 • ஒரு குழந்தை தனக்கு தெரியாதவற்றையெல்லாம் தன் தந்தையிடம் கேட்கும் போது, தந்தை அன்பாகச் சொல்வார். 
 • சில சமயம் குழந்தைக்கு வேண்டாதவற்றையோ அல்லது அந்த குழந்தைக்கு சொன்னால் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத கேள்விகளை கேட்கும் போது தந்தை என்ன செய்வார்? அந்த கேள்விகள் உனக்கு வேண்டாம், அல்லது இதற்கான விடைகளை பின்னர் சொல்கிறேன் என்று சொல்வார். 
 • அவ்வாறு தந்தை சொன்னவுடன் உடனே குழந்தை அடுத்தவர்களைப் பார்த்து என் தந்தைக்கு எதுவும் தெரியவில்லை என்று சொன்னால் தந்தை என்ன நினைப்பார்?
 • நாத்திகர்களும் இத்தகைய நிலையில் தான் உள்ளார்கள். 
 • இவர்களுக்கு நம்முடைய பதில் யாதெனில், உணர்ச்சி பொங்க இத்தகைய கேள்விகளை கேட்டுவிட்டு அதற்கான விடைகளை அறிய தீவிர முயற்சி செய்யாமல் கடவுளே இல்லை என்று சொல்லலாமா?

ஒருவர் கோபத்தின் உச்சியில் இருக்கும் போது அவரிடம் சென்று ஒரு உண்மையை சொன்னால் அவர் அதை ஏற்றுக்கொள்வாரா?

 • ஒரு குழந்தை தனக்கு தெரியாதவற்றையெல்லாம் தன் தந்தையிடம் கேட்கும் போது, தந்தை அன்பாகச் சொல்வார். 
 • சில சமயம் குழந்தைக்கு வேண்டாதவற்றையோ அல்லது அந்த குழந்தைக்கு சொன்னால் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத கேள்விகளை கேட்கும் போது தந்தை என்ன செய்வார்? அந்த கேள்விகள் உனக்கு வேண்டாம், அல்லது இதற்கான விடைகளை பின்னர் சொல்கிறேன் என்று சொல்வார். 
 • அவ்வாறு தந்தை சொன்னவுடன் உடனே குழந்தை அடுத்தவர்களைப் பார்த்து என் தந்தைக்கு எதுவும் தெரியவில்லை என்று சொன்னால் தந்தை என்ன நினைப்பார்?
 • நாத்திகர்களும் இத்தகைய நிலையில் தான் உள்ளார்கள். 
 • இவர்களுக்கு நம்முடைய பதில் யாதெனில், உணர்ச்சி பொங்க இத்தகைய கேள்விகளை கேட்டுவிட்டு அதற்கான விடைகளை அறிய தீவிர முயற்சி செய்யாமல் கடவுளே இல்லை என்று சொல்லலாமா?
 • விஞ்ஞானி ஒருவர், ஒரு ஊரில் ஒரு மெய்ஞானி இருப்பதை அறிந்து அவரை காண செல்கிறார்.

 • அங்கு சென்று அந்த மெய்ஞானியை பார்த்து ஆசிபெறுகிறார்.

 • அந்த மகானிடம் பணிவாக, “மதிப்பிற்குரிய மகான் பெருமானே! தாங்கள் கடவுளிடமிருந்து மெய்ஞானத்தை பெற்ற ஒரு உண்மையான மெய்ஞானி என்று கேள்விப்பட்டேன்.

 • தங்களைப் போல நானும் இப்பொழுதே மெய்ஞானியாக மாற உதவ முடியுமா?” என்று கேட்டார்.

 • அதற்கு மகான் சொன்னார், “நீங்கள் விஞ்ஞானியாக இருக்கிறீர்கள், உடனே நானும் உங்களைப்போல விஞ்ஞானியாக மாற உங்களால் உதவ முடியுமா?” என்று கேட்டார்.

 • அதற்கு அவர், “ஐயா, நான் 25 ஆண்டுகள் படித்த பிறகு தான் விஞ்ஞானியாக மாறமுடிந்தது, நீங்கள் உடனே மாறவேண்டும் என்று சொன்னால் எப்படி சாத்தியமாகும்? என்று சொன்னார்.

 •  அதற்கு மகான் சொன்னார், “ஒரு விஞ்ஞானியாக மாறுவதற்கே உனக்கு 25 ஆண்டுகள் தேவைப்படும் போது, உடனடியாக உன்னால் ஒரு மெய்ஞானியாக மாற முடியுமா?” என்று கேட்டார்.

 • விஞ்ஞானி தலைகுனிந்து, தன்னை மன்னித்துவிடுமாறு கோரி விடைபெற்றுச் சென்றார்.

மெய்ஞானியாக மாற அளவுகடந்த முயற்சியும், பொறுமையும் தேவை என்பதை மிகச் சிலரே அறிவர்

 • இது தான் உண்மை என்று முடிவு செய்துவிட்டு உண்மையைத் தேடுபவர்களுக்கு உண்மையான உண்மை கிடைக்கவே கிடைக்காது. 

 • கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை உணருவதற்காக சித்தர்கள் உழைத்த உழைப்பைப் போல, கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள், இந்த முடிவிற்கு வர எத்தனைக் காலம் உழைத்தார்கள்?

கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை உணருவதற்காக சித்தர்கள் உழைத்த உழைப்பைப் போல, கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள், இந்த முடிவிற்கு வர எத்தனைக் காலம் உழைத்தார்கள்?

இது தான் உண்மை என்று முடிவு செய்துவிட்டு உண்மையைத் தேடுபவர்களுக்கு உண்மையான உண்மை கிடைக்கவே கிடைக்காது. 

 • மனித அறிவால் நட்சத்திரங்களைத் தாண்டி செல்லவே இயலாது.
 • கடவுள் இல்லை என்று சொல்பவர் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா இடத்தையும் பார்த்துவிட்டு, ‘ஆம் கடவுள் என்று யாரும் இல்லை’ என்று சொல்ல வேண்டும்
 • கடவுள் இருக்கிறாரா? என்று கேட்டால், ‘எனக்கு தெரியாது சார்’ என்று சொல்வது, ஒரளவு நியாயமான பதில் என்று சொல்லலாம்.
 • எந்த அனுபவ அறிவும் இல்லாமல் கடவுள் இல்லை என்று சொல்லும் இவர்களை எப்படி நம்புவது?

ஒருவேளை கடவுள் இருந்துவிட்டால்? கடவுள் இல்லை என்று நம்பிய அனைவரும் அதோகதிதான்.  

மனித அறிவால் நட்சத்திரங்களைத் தாண்டி செல்லவே இயலாது.

 • கடவுள் இல்லை என்று சொல்பவர் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா இடத்தையும் பார்த்துவிட்டு, ‘ஆம் கடவுள் என்று யாரும் இல்லை’ என்று சொல்ல வேண்டும்
 • கடவுள் இருக்கிறாரா? என்று கேட்டால், ‘எனக்கு தெரியாது சார்’ என்று சொல்வது, ஒரளவு நியாயமான பதில் என்று சொல்லலாம்.
 • எந்த அனுபவ அறிவும் இல்லாமல் கடவுள் இல்லை என்று சொல்லும் இவர்களை எப்படி நம்புவது?

ஒருவேளை கடவுள் இருந்துவிட்டால்? கடவுள் இல்லை என்று நம்பிய அனைவரும் அதோகதிதான்.  

 • கடவுள் தான் இந்த உயிர்களை படைத்தார் என்றால் நாங்களும் கடவுளுக்கு நிகராக குளோனிங் மூலம் ஒரு உயிரையே படைக்கிறோமே? என்கிறார்கள்,

 • அவர்களுக்கு நம்முடைய பதில் யாதெனில் அந்த குளோனிங் முறையில் ஒரு உயிரை உருவாக்க ஒரு செல் தேவைப்படுகிறதே? அந்த செல்லை மனிதனால் உருவாக்க முடியுமா?
 • இங்கு ஒரு குட்டி கற்பனை சம்பவத்தை கூற விரும்புகிறேன்.
 • தலைக்கனம் பிடித்த ஒரு விஞ்ஞானி, கடவுளிடம் சென்று, “நீ ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து உருவாக்கியதைப் போல் நானும் உருவாக்கி காண்பிக்கிறேன்” என்று கூறி ஒரு பிடி மண்ணை கையில் எடுத்தாராம்.
 • உடனே கடவுள், “ஏ தலைக்கனம் பிடித்த விஞ்ஞானியே, நீ கையில் எடுத்து வைத்திருக்கும் ஒரு பிடி மண் என்னால் உருவாக்கப்பட்டது.
 • நீயே ஒரு பிடி மண்ணை உருவாக்கி, அதன் பிறகு நீயே அதிலிருந்து ஆதமை உருவாக்கி காண்பி” என்றாராம்.

கடவுள் தான் இந்த உயிர்களை படைத்தார் என்றால் நாங்களும் கடவுளுக்கு நிகராக குளோனிங் மூலம் ஒரு உயிரையே படைக்கிறோமே? என்கிறார்கள்,

 • அவர்களுக்கு நம்முடைய பதில் யாதெனில் அந்த குளோனிங் முறையில் ஒரு உயிரை உருவாக்க ஒரு செல் தேவைப்படுகிறதே? அந்த செல்லை மனிதனால் உருவாக்க முடியுமா?
 • இங்கு ஒரு குட்டி கற்பனை சம்பவத்தை கூற விரும்புகிறேன்.
 • தலைக்கனம் பிடித்த ஒரு விஞ்ஞானி, கடவுளிடம் சென்று, “நீ ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து உருவாக்கியதைப் போல் நானும் உருவாக்கி காண்பிக்கிறேன்” என்று கூறி ஒரு பிடி மண்ணை கையில் எடுத்தாராம்.
 • உடனே கடவுள், “ஏ தலைக்கனம் பிடித்த விஞ்ஞானியே, நீ கையில் எடுத்து வைத்திருக்கும் ஒரு பிடி மண் என்னால் உருவாக்கப்பட்டது.
 • நீயே ஒரு பிடி மண்ணை உருவாக்கி, அதன் பிறகு நீயே அதிலிருந்து ஆதமை உருவாக்கி காண்பி” என்றாராம்.

இந்த கற்பனை சம்பவத்தின் உட்கருத்து என்னவென்றால்,

 • ஏற்கனவே ஆதிமகாசக்தியிலிருந்து தோன்றிய மூலப்பொருட்களில் (Raw material) இருந்து, மனிதனால், இரண்டாவதாக உருவாக்கப்பட்ட பொருள் ( Secondary Product) ஐ த்தான் உருவாக்க முடியுமே தவிர, எந்த காலகட்டத்திலும், மூலப்பொருளை மனிதனால் உருவாக்கவே முடியாது. 
 • இதன் அடிப்படையில் தான் பொருளுக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு மேலும் அறியப்பட்ட பிறகு “நிறையின் அழிவின்மை விதி” யை (Law of Conservation of Mass) 1778 இல் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லாவாய்சியர் கண்டறிந்தார். 
 • இதன்படி, பொருள் துகள் வடிவில் நிலவுகிறது. 
 • இது ஆற்றலை வெளிப்படுத்தும் போது ஏற்கனவேயிருந்த பொருள் அழிவது போல் தோன்றினாலும் உண்மையில் அது அழிவதில்லை மாறாக அது வேறு பொருள்களாக மாறி விடுகின்றன.
 • அதே போல அப்பொருளின் நிறையும் அழிவது போல் தோன்றினாலும் உண்மையில் அது அழிவதில்லை.
 • மாறாக அது வேறு வேறு நிறையாக நிலவுகின்றது என்பது வெளிப்படுத்தப்பட்டது.
 • ஆகவே தான் முதல் விதி, பொருளை அழிக்க முடியாது, பொருளின் நிறையையும் அழிக்க முடியாது என்கிறது.

 • மேலும் இரண்டாவது விதியாகிய ஆற்றல் அழிவின்மை விதிப்படி, “ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. 
 • ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்” என்று கூறுகிறது.
 • இந்த விதிகளின்படி, இப்பேரண்டத்தில் நிலவும் மொத்தப் பொருளின் நிறை, ஆற்றலின் தன்மை எப்போதும் மாறாததாக நிலையானதாயிருக்கிறது. 
 • இதில் ஒன்று அழிந்து மற்றொன்றாகலாமே தவிர, எதுவும் முற்றாக அழிவதில்லை.  அழிக்கப்பட்டு விடவும் முடியாது. 
 • பொருளோ, ஆற்றலோ அது நிலவும் வடிவங்கள் மட்டுமே மாறுபடுகின்றனவே தவிர, அதன் மொத்த அளவில் அவை மாறுபடுவதில்லை.
Does God exist E=mc2
 • விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் E=MC2  விதிப்படி ஒரு கிராம் பொருளை அழித்தால் அதன் மூலம், இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் யூனிட் அளவுள்ள மின்சாரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
 • ஆகவே, ஒரு கிராம் அளவு கூட ஒரு மூலப்பொருளை உண்டாக்க சக்தியற்ற விஞ்ஞானிகளிடம் இந்த பிரபஞ்சத்தின் மூலப்பொருள் எப்படி? எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்ட பதிலே இல்லை.
 •  இப்படிப்பட்ட விஞ்ஞானிகளில் உள்ள நாத்திகர்கள், அனைத்திற்கும் மூலப் பொருளான, ஆதிமகாசக்தி என்ற ஒன்று இல்லை என்று சொல்வது மிகவும் அபத்தமாக இருக்கிறது.
 • மேலும் இரண்டாவது விதியாகிய ஆற்றல் அழிவின்மை விதிப்படி, “ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. 
 • ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்” என்று கூறுகிறது.
 • இந்த விதிகளின்படி, இப்பேரண்டத்தில் நிலவும் மொத்தப் பொருளின் நிறை, ஆற்றலின் தன்மை எப்போதும் மாறாததாக நிலையானதாயிருக்கிறது. 
 • இதில் ஒன்று அழிந்து மற்றொன்றாகலாமே தவிர, எதுவும் முற்றாக அழிவதில்லை. அழிக்கப்பட்டு விடவும் முடியாது.
 • பொருளோ, ஆற்றலோ அது நிலவும் வடிவங்கள் மட்டுமே மாறுபடுகின்றனவே தவிர, அதன் மொத்த அளவில் அவை மாறுபடுவதில்லை.

இந்த கற்பனை சம்பவத்தின் உட்கருத்து என்னவென்றால்,

 • ஏற்கனவே ஆதிமகாசக்தியிலிருந்து தோன்றிய மூலப்பொருட்களில் (Raw material) இருந்து, மனிதனால், இரண்டாவதாக உருவாக்கப்பட்ட பொருள் ( Secondary Product) ஐ த்தான் உருவாக்க முடியுமே தவிர, எந்த காலகட்டத்திலும், மூலப்பொருளை மனிதனால் உருவாக்கவே முடியாது. 
 • இதன் அடிப்படையில் தான் பொருளுக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு மேலும் அறியப்பட்ட பிறகு “நிறையின் அழிவின்மை விதி” யை (Law of Conservation of Mass) 1778 இல் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லாவாய்சியர் கண்டறிந்தார். 
 • இதன்படி, பொருள் துகள் வடிவில் நிலவுகிறது. 
 • இது ஆற்றலை வெளிப்படுத்தும் போது ஏற்கனவேயிருந்த பொருள் அழிவது போல் தோன்றினாலும் உண்மையில் அது அழிவதில்லை மாறாக அது வேறு பொருள்களாக மாறி விடுகின்றன.
 • அதே போல அப்பொருளின் நிறையும் அழிவது போல் தோன்றினாலும் உண்மையில் அது அழிவதில்லை.
 • மாறாக அது வேறு வேறு நிறையாக நிலவுகின்றது என்பது வெளிப்படுத்தப்பட்டது.
 • ஆகவே தான் முதல் விதி, பொருளை அழிக்க முடியாது, பொருளின் நிறையையும் அழிக்க முடியாது என்கிறது.

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் E=MC2  விதிப்படி ஒரு கிராம் பொருளை அழித்தால் அதன் மூலம், இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் யூனிட் அளவுள்ள மின்சாரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 • ஆகவே, ஒரு கிராம் அளவு கூட ஒரு மூலப்பொருளை உண்டாக்க சக்தியற்ற விஞ்ஞானிகளிடம் இந்த பிரபஞ்சத்தின் மூலப்பொருள் எப்படி? எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்ட பதிலே இல்லை.
 •  இப்படிப்பட்ட விஞ்ஞானிகளில் உள்ள நாத்திகர்கள், அனைத்திற்கும் மூலப் பொருளான, ஆதிமகாசக்தி என்ற ஒன்று இல்லை என்று சொல்வது மிகவும் அபத்தமாக இருக்கிறது.
 • மண்ணில் புதைந்துள்ள வைரம் தோண்டிப் பார்க்காமல் கிடைக்கவே கிடையாது.

 • நுனிபுல் மேய்பவர்களுக்கு வைரத்தைப் பற்றி என்ன தெரியும்?

 • தோண்டிப் பார்க்க சோம்பேறித்தனப்படும் இவர்கள், வைரம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றுதான் கூறுவார்கள். 

 • இப்படிப்பட்ட நுனிபுல் மேய்பவர்கள் மூலம் வெளிப்பட்ட தத்துவம் தான் நாத்திகம் என்பது நம் கருத்து.

மண்ணில் புதைந்துள்ள வைரம் தோண்டிப் பார்க்காமல் கிடைக்கவே கிடையாது.

 • நுனிபுல் மேய்பவர்களுக்கு வைரத்தைப் பற்றி என்ன தெரியும்?

 • தோண்டிப் பார்க்க சோம்பேறித்தனப்படும் இவர்கள், வைரம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றுதான் கூறுவார்கள். 

 • இப்படிப்பட்ட நுனிபுல் மேய்பவர்கள் மூலம் வெளிப்பட்ட தத்துவம் தான் நாத்திகம் என்பது நம் கருத்து.

 • நாத்திகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை உள்ளது.

 • அதனை திறந்த மனதுடன், பணிவான இதயத்துடன், இறைவனோடு தொடர்பு கிடைத்த மகான்களை கண்டு உண்மையை அறிய முயற்சி செய்தால் மட்டுமே எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

 • அகங்காரத்தோடும்  அலட்சியத்தோடும் கேட்கப்படும் கேள்விகளுக்கு எந்த காலகட்டத்திலும் பதில் கிடைக்கவே கிடைக்காது.

நாத்திகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை உள்ளது.