கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆணித்தரமான அத்தாட்சிகள்

கடவுள் யார்?

 • படைப்புகள் என்ற ஒன்று இருக்கிறதென்றால் அந்த படைப்புகள் உருவாக காரணமாக இருக்கும் ஆதிமகாசக்தி என்ற ஒன்று நிச்சயம் இருக்கவேண்டும்.
 • அந்த ஆதிமகாசக்தியே  ஆதிபராசக்தி, கர்த்தர், கடவுள், யெகோவா, இறைவன், அல்லாஹ், பரஞ்ஜோதி, பரமபிதா என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

 • இப்படிப்பட்ட ஆதிமகாசக்தியின் தொடர்பை பெற்றவர்கள் தான் சித்தர்கள், மகான்கள், ஆன்மீககுரு, அவ்லியாக்கள் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
 • அத்தகைய மகான்கள் மூலமாகத்தான் ஆதிமகாசக்தியை பற்றிய உண்மையை அறிந்து கொள்ள முடியும்.
 • கடவுள் இருக்கிறார் என்பதற்கு பல மறைமுக அத்தாட்சிகள் இருக்கின்றன.
 • மறைமுக அத்தாட்சிகள் மூலமாக கடவுள் இருப்பதை தீர்க்கமாக நம்புவர்களுக்கு, காலப்போக்கில் கடவுளோடு தொடர்பு கிடைத்த ஒரு மகானின் சந்திப்பு நிச்சயம் கிடைத்தே தீரும்.

படைப்புகள் என்ற ஒன்று இருக்கிறதென்றால் அந்த படைப்புகள் உருவாக காரணமாக இருக்கும் ஆதிமகாசக்தி என்ற ஒன்று நிச்சயம் இருக்கவேண்டும்.

 • அந்த ஆதிமகாசக்தியே  ஆதிபராசக்தி, கர்த்தர், கடவுள், யெகோவா, இறைவன், அல்லாஹ், பரஞ்ஜோதி, பரமபிதா என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
 • இப்படிப்பட்ட ஆதிமகாசக்தியின் தொடர்பை பெற்றவர்கள் தான் சித்தர்கள், மகான்கள், ஆன்மீககுரு, அவ்லியாக்கள் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
 • அத்தகைய மகான்கள் மூலமாகத்தான் ஆதிமகாசக்தியை பற்றிய உண்மையை அறிந்து கொள்ள முடியும்.
 • கடவுள் இருக்கிறார் என்பதற்கு பல மறைமுக அத்தாட்சிகள் இருக்கின்றன.
 • மறைமுக அத்தாட்சிகள் மூலமாக கடவுள் இருப்பதை தீர்க்கமாக நம்புவர்களுக்கு, காலப்போக்கில் கடவுளோடு தொடர்பு கிடைத்த ஒரு மகானின் சந்திப்பு நிச்சயம் கிடைத்தே தீரும்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கான மறைமுக அத்தாட்சிகள்

விஞ்ஞானிகள் இன்று ஆறாவது அறிவு மூலமாக கண்டுபிடித்தவைகளை, ஏழாவது அறிவு திறக்கப்பட்ட மெய்ஞானிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருக்கும் சாட்சிகளே, கடவுள் இருக்கிறார் என்பதற்காக மறைமுக சாட்சிகளாக அமைந்திருக்கின்றன.

சாட்சி-1

உலகம் தட்டையா? உருண்டையா?

 • அண்ட வெளியில் சுற்றும் இந்த உலகம் பற்றி திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். 
 • மேலை நாட்டார், பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை, உலகம் தட்டையானது என்றே நம்பி வந்தனர்.
 •  பதினைந்தாம் நூற்றாண்டில்தான் போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ்கிராப்ஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என முறையாகக் கணித்துக் கூறினார். 
 • ஆனால், அதனை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
 • பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதனைத் தம் தொலைநோக்கியால் கண்டுபிடித்துச் சொன்ன பிறகுதான் மக்கள் ஏற்றுக்கொண்டனர். 
 • மேலை நாட்டினர் கண்டறிந்ததற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை  

(குறள், 1031)

என்னும் குறட்பாவில் உலகம் சுழல்கிறது என திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

எனவே, உலகம் உருண்டையாக இருக்கும் என்பதனை எந்தக் கருவியும் இல்லாத அக்காலத்தில் திருவள்ளுவர் உணர்ந்து தம் குறளில் கையாண்டுள்ளமை வியப்புக்குரியது.

விஞ்ஞான உலகம் இதற்கு என்ன பதில் கூறமுடியும்.

சாட்சி-2

அணுவைப் பிரித்தல்

“அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவில் அணுவை அணுகவல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகவு மாமே”
 • தற்கால விஞ்ஞானம் கிட்டதட்ட 18, 19 நூற்றாண்டுகளில் தான் அணுவைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள் செய்யத்தொடங்கினர். 
 • மேலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ருதர்போர்ட் என்பவர் தான் முதன் முதலில் அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்னுடைய தங்க மென்தகடு வழி ஏற்பட்ட  சிதறல்களினால் கண்டுபிடித்தார்.
 • மேலும் அவரும், அவரைத் தொடர்ந்து வந்த விஞ்ஞானிகளும் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்று மூன்று பொருட்களின் சேர்க்கை தான் அணு என்று தங்கள் கண்டுபிடிப்பை சொன்னார்கள்.
 • மேலும் அணுவை பிளக்க முடியும் என்ற உண்மையை இவர் தான் ஆரம்பித்து வைத்தார்.
 • ஆனால் திருமூலர் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது என்றும் ஆனால் கி.பி 7 ஆம் நூற்றாண்டுகளில் தான் அவருடைய பாடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
 • இவ்வாறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த திருமூலர் அணுவைப் பற்றியும், அணுவைப் பிளக்க முடியும் என்று சொன்னதை, தற்காலம் விஞ்ஞானம் இப்போது தான் கண்டறிந்தது  என்றால் திருமூலருக்கு இந்த ரகசியத்தை அறிவித்தது யார்? 

மேற்கண்ட பாடலில் அணுவுக்குள் அணுவான இறைவனை ஆதிபிரான் என்கிறார். இந்த அணுவுக்குள் உள்ள அணுவினை ஆயிரம் கூறுகளிட்டு அந்த அணுவினை அணுகிப் பார்க்க முடிந்தால், அதில் அணுவான இறைவனையே அணுகிய வல்லமைக்கு சமம் என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்.

இதன் மூலம் அணுவைப் பிளக்க முடியும் என்று ஆணித்தனமாக சொல்லிவிட்டார் என்றால் இதற்கு விஞ்ஞானம் என்ன பதில் சொல்ல இயலும்.

சாட்சி-3

பூமி

ஆச்சப்பா பூமிவளம் நாலிலொன்று வப்பனே கர்த்தரது ஏற்பாடல்லோ
பாச்சலுடன் பூமிக்குப் பாதியல்லோ பாங்கான மலைவளங்கள் என்னலாகும்
மாச்சலுடன் தீவுகளும் அஷ்டதிக்கு மகத்தான திசைநான்கு மென்னலாகும்
ஆச்சரிய மானதொரு பட்டினங்கள் வதில்நான்கு ஓர்புரமுஞ் சொல்லலாமே

(ஆறாம் காண்டம் பா: 5585)

 • காலாங்கிநாதர் கெகன மார்கமாக பறந்து போய் சூரிய – சந்திர மண்டலங்களைக் கண்டு, அங்கிருந்து பூமியின் தன்மையைப் பார்த்து அளவீடு செய்துள்ளார் என்று அவருடைய சீடர் போகர் மேற்கண்ட பாடல் மூலம் கூறுகிறார்.
 • பூமி வளம் நாலில் ஒன்று என்றும் எஞ்சிய மூன்று பாகம் நீரால் சூழப்பட்டுள்ளது என்றும், பூமி அளவில் பாதி அளவு மலை வளங்கள் உள்ளது என்பதையும் சொன்னார்
 • இந்த உண்மையை விஞ்ஞான உலகம் 1835 ஆம் ஆண்டுதான் முதன் முதலாக உறுதி செய்து வெளியிட்டது. 
 • ஆனால், எந்த வித நவீன அறிவியல் கருத்துகளும், கருவிகளும் இல்லாத சுமார் கி.மு.500 முதல் கி.மு.100 ஆண்டுகளில் வாழ்ந்ததாக கணிக்கப்படும் போகருக்கும் இத்தகைய ஞானம் எங்கிருந்து வந்தது

சாட்சி-4

நீர் சுழற்சி (Water cycle)

நீர்த்துளிகளை அவர் ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை மழையாக வடித்துக் கொடுக்கின்றார். முகில்கள் அவற்றை பொழிகின்றன; மாந்தர்மேல் அவற்றை மிகுதியாகப் பெய்கின்றன.  

(பைபிள், யோபு 36:27,28).

17 ஆம் நூற்றாண்டில் அறிவியல் பூர்வமாக கண்டிறியப்பட்ட நீர் சுழற்சி முறையை சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்ட பைபிளில் கூறியிருப்பது வியப்பு தானே!

சாட்சி-5

மிதந்து கொண்டிருக்கும் பூமி

வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;  காற்றிடையே உலகைத் தொங்க விட்டார். 

(யோபு 26: 7)

என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.

தற்கால அறிவியலால் கண்டிறியப்பட்ட, பூமியானது அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது என்பதனை சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்ட பைபிளில் கூறியிருப்பது வியப்பு தானே!

சாட்சி-5

மிதந்து கொண்டிருக்கும் பூமி

வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;  காற்றிடையே உலகைத் தொங்க விட்டார். 

(யோபு 26: 7)

தற்கால அறிவியலால் கண்டிறியப்பட்ட, பூமியானது அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது என்பதனை சுமார் 2000 வருடங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்ட பைபிளில் கூறியிருப்பது வியப்பு தானே!

சாட்சி-6

காற்றுக்கு எடையுள்ளது

“காற்றுக்கு எடையை கடவுள் கணித்தபோது” 

(யோபு 28-25) 

என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது. 

காற்றுக்கு எடை உள்ளது என்பதை தற்கால விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது, இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைபிளில் சொல்லப்பட்டது என்றால், நமக்கு மேலே ஆதிமகாசக்தி என்ற ஒன்று இருக்கிறது என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்! 

சாட்சி-7

உயிரின பரிணாம கோட்பாடு

“மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் இறைவன் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு;…”

(இறுதி வேதம் 24:45)

நீரிலிரிந்து தான் அனைத்து உயிர் பிராணிகளும் உருவாகியுள்ளது என்று இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்த ஒன்று, 1400 வருடங்களுக்கு முன்பு நபிகள் நாயகம் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட குரானில் உள்ளது இது உண்மையில் ஆச்சரியம் தானே!

சாட்சி-8

புவியீர்ப்பு சக்தி

 “பூமியில் உங்களை அணைத்துக் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?” 

( இறுதி வேதம் 77:25 )

இல் சொல்லப்பட்டுள்ளது. தற்கால விஞ்ஞானம் கண்டறிந்த புவியீர்ப்பு விசையை 1400 வருடகாலங்களுக்கு முன்பு நபிகள் நாயகம் மூலம் வெளிப்பட்ட குரானில் சொல்லப்பட்டதென்றால் ஏதோ ஒரு சக்தி நமக்கு மேல் இருப்பதை எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியும்!

சாட்சி-9

கிரகங்களின் வட்டப்பாதை

இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய)
வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன

(இறுதி வேதம் 21:33) 

 • தற்கால விஞ்ஞானம் பல்வேறு அறிவியல் தொழில்நுட்பம் வாயிலாக கண்டிறியப்பட்ட சூரிய குடும்பம் பற்றிய விவரங்களை எந்த வித அறிவியல் வளர்ச்சியும் இல்லாத 1400 வருடங்களுக்கு முன்பாக நபிகள் நாயகம் மூலமாக இறக்கப்பட்ட குரானில் தெளிவாக சூரியன், சந்திரன் தத்தமக்குரிய வட்ட வரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன என்று சொல்லும் போது இன்றைய விஞ்ஞான உலகம் இதற்கு என்ன பதில் கூற இயலும்? 
 • இத்தகைய முன்னறிவிப்புகளை பார்க்கும் போது நமக்கு மேலே நம்மை எல்லாம் இயக்கும் ஒரு சக்தி இருக்கிறது என்பதனை திறந்த இதயத்துடன் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்.

சாட்சி-9

கிரகங்களின் வட்டப்பாதை

கிரகங்களின் வட்டப்பாதை (Orbit of Planets)

இன்னும் இது போன்ற பல மறைமுக ஆதாரங்கள் ஏராளம் உள்ளன.

திருக்குரானிலிருந்து ஒரு வசனம்,

“மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக இறைவனையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது…” 

(இறுதி வேதம் 22:73)

 • மேற்கண்ட வேத வசனத்தை கூர்ந்து படியுங்கள். 1400 வருடங்களுக்கு முன்பு நபிகள் நாயகத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட திருகுரானில், இறைவன் வெளிப்படையாக மனித குலத்திற்கு விட்டிருக்கும் சவாலை சற்று கூர்ந்து கவனியுங்கள்.
 • இந்த சவாலை இன்றுவரை எந்த விஞ்ஞானியாலும் பொய்ப்பிக்க முடியவில்லை.
 • இறைவன் கூறியது போல் விஞ்ஞான உலகம், ஒரு உயிருள்ள ஈயை உருவாக்கி இருந்தால், இறைவனுடைய வார்த்தைகள் இன்று பொய்யாகிவிட்டிருக்கும்.

மனிதர்களுடைய வார்த்தைகள் தான் காலப்போக்கில் பொய்யாகிவிடுமே தவிர, இறைவனுடைய வார்த்தைகள் எப்பொழுதும் பொய்யாகாது.

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்த சீரடி சாய்பாபா

ஆத்திகர்கள், கடவுளின் பெயரால் மக்களுக்கு நெருப்பு மிதித்து காண்பிக்கிறார்கள்.

நாங்களும் நெருப்பு மிதித்து காண்பிக்கிறோம் என்று நாத்திகர்கள், ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே  நெருப்பு மிதித்துக் காண்பித்தார்கள்.

உண்மைதான், இது மனோவலிமை சம்மந்தப்பட்ட விஷயம். மனோவலிமை உள்ள யார் வேண்டுமானாலும் நெருப்பை மிதித்து காண்பிக்கலாம்.

அதுமட்டுமல்ல இறைபக்தர்களால், இறைவன் இருப்பதை நிரூபித்து காட்ட முடியாது, மகான்களால் மட்டுமே இறைவன் இருப்பதை நிரூபிக்க முடியும்.

 • இறைவனுடைய தொடர்பு கிடைத்த மகான்கள் மூலம் வெளிப்படும் அற்புதங்களை நாத்திகர்கள் செய்து காண்பிப்பார்களா?

 • உதாரணத்திற்கு உலகம் போற்றும் மகான் சீரடி சாய்பாபாவால் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்ட ஒரு அற்புத நிகழ்ச்சியை இங்கு பகிர்கிறோம்.

 • நாத்திக உலகமும், விஞ்ஞான உலகமும் முடிந்தால் அந்த அற்புத நிகழ்ச்சியை செய்து காண்பிக்கட்டும்.

 •  சீரடி சாய்பாபா 1886 ஆம் ஆண்டு தன் சீடன் மகிலசாபதியிடம் “நான் உயிரை இந்த உடலைவிட்டு பிரிக்கப் போகிறேன். மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்த உடலுக்குள் பிரவேசிப்பேன். அதுவரை என் தேகத்திற்கு அருகிலேயே நீ இருக்க வேண்டும்.”

என்று கூறிவிட்டு, கீழே படுத்துவிட்டு, தன் உயிரை உடலிலிருந்து பிரித்துவிட்டார்.  

 • விஷயம் காட்டுத்தீ போல் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டார்கள்.
 • அரசாங்க அதிகாரிகளும், டாக்டர்களும் வந்து தேகத்தை பரிசோதித்துவிட்டு பாபா இறந்து விட்டார் என்று அறிவித்து தேகத்தை புதைத்துவிடுமாறு கூறினார்கள். (பிளேக் போன்ற தொற்று நோய் பரவிக்கொண்டிருந்த காலம் அது)
 • ஆனால் பாபாவின் சீடர்கள் தேகத்தை புதைக்க அனுமதிக்கவில்லை.  பாபா கூறியதை அரசாங்க அதிகாரிகளுக்கு அன்போடு எடுத்துச் சொல்லி, மூன்று நாட்களுக்கு பிறகு பாபா எழுந்து அமரவில்லையென்றால், பாபாவின் தேகத்தை புதைத்து விடுவதாக கூறினார்கள்.
 • பாபாவின் தேகத்திலிருந்து எந்தவிதமான துர்நாற்றம் வராததாலும், தேகத்தில் பிணத்திற்கான அடையாளமான விரைப்புத் தன்மை இல்லாமல், பாபாவின் தேகம் யாரோ தூங்கிக்கொண்டிருப்பது போல் வித்தியாசமாக இருந்ததாலும், அதிகாரிகளும் மனமிறங்கி, மூன்று நாட்கள் வரை அவகாசம் தருவதாக கூறினார்கள். 
 • தினமும் பாபாவின் உயிர் நீங்கிய தேகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து சென்றார்கள்.
 • பாபா சரியாக சொன்னது போல், மூன்று நாட்கள் கழித்தவுடன், எழுந்து உட்கார்ந்து, இறைவனின் நாமத்தை உச்சரித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 
 • விஞ்ஞான உலகத்தால் இன்று வரை இது போன்ற ஒரு அதிசயச் செயலை செய்து காண்பிக்க முடியவில்லை. 
 • விஞ்ஞான உலகத்தால் நிரூபிக்க முடியாத ஒரு சம்பவத்தை, ஒரு மகான் செய்து காண்பித்த பிறகு,  விஞ்ஞான உலகமும் நாத்திக உலகமும் தோல்வியை ஒப்புக்கொண்டு தானே ஆகவேண்டும்
 • இந்த அதிசயத்தை ஊர் அறிய உலகறிய செய்து காண்பித்த சீரடி சாய்பாபா, அவர்கள் கூறுவதை நியாயமான இதயமுள்ள அனைவரும் ஏற்று தானே ஆகவேண்டும். 