Does God exist?

கடவுள் இருக்கிறாரா ?

Yes GOD exists

In this article we have given concrete evidences to prove the existence of God.

Purpose of this article:

The only purpose of this article is that every soul which takes birth as human should attain Soul peace and experience Eternal Bliss.

In this article we have discussed in detail about:

Most People’s Opinion on God

The reasons for people becoming Atheists

Concrete evidences that proves the existence of God

After accepting the existence of God, how one can receive God’s grace to attain Soul Peace and experience Eternal Bliss

ஆம் கடவுள் இருக்கிறார்

இந்தக் கட்டுரையில் கடவுள் இருப்பதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களைத் தந்துள்ளோம்

இந்த கட்டுரையின் நோக்கம்:

இந்த கட்டுரை, மனிதனாக பிறவி எடுத்த ஒவ்வொரு ஆத்மாவும், ஆத்மஷாந்தியை அடைந்து, நிலையான பேரின்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எழுதப்பட்டது.

இந்த கட்டுரையில் கீழ்கண்டவற்றை பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

கடவுள் குறித்த பெரும்பாலான மனிதர்களின் நிலைப்பாடு

நாத்திகர்கள் உருவாக காரணம் என்ன

கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆணித்தரமான அத்தாட்சிகள்

கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொண்ட பிறகு, கடவுளின் அருளைப்பெற்று ஆத்மஷாந்தி அடைந்து நிலையான பேரின்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்